Krittika

1,5005,000

SKU: N/A Category: Product ID: 7813

Description

இந்த நட்சத்திரக்காரர்கள் வழிபாடு செய்ய வேண்டிய ஆலயம், காத்ர சுந்தரேஸ்வரர் திருக் கோவில். மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8கிலோமீட்டர் தூரத்தில் கஞ்சா நகரம் உள்ளது. இதன் மெயின் ரோட்டில் இருந்து பிரியும் சாலையில் அரை கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம்.கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறந்த நட்சத்திரத்தன்றோ, பிரதோஷ நாட்களிலோ அவசியம் வழிபாடு செய்ய வேண்டிய தலமாக இது விளங்குகின்றது.வாழ்க்கை வளம் பெற இக்கோவிலில் அவர்கள் தீபம் ஏற்றி விசேஷ வழிபாடு செய்தால் என்பது நம்பிக்கை. சிறந்த மண வாழ்க்கை அமைய கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் வெள்ளி கிழமை மற்றும் கார்த்திகை நட்சத்திர நாட்களில் வேதாமிர்த் கீரம் எனப்படும் அம்மனின் கையிலுள்ள கிளியை தரிசனம் செய்தல் வேண்டும்.கார்த்திகை நட்சத்திரப்பெண்கள் துங்கபத்திரா நதியின் தீர்த்தத்தால், இத்தல அம்மனுக்கு அபிஷேகம் செய்தும் சுமங்கலி பூஜை செய்தும் வழிபட்டால் விரைவில் திருமண் நடக்கும் என்பது ஐதீகம்.

Packages offered:

  • Monthly pooja on your Nakshtra – Rs.3000/- per year (12 months).
  • Abhishekam / Alankaram on Pournami day (Full moon day) or Moondram Pirai day (Valar Pirai) – Rs.3000/- + delivery charges (One time charges).
  • Madha Shivaraathiri Pooja – Rs.12,000/- per year (inclusive of prasadam + Archana) – 12 months Abroad delivery charges not included in the package – it would be additional charges.

Additional information

Type of pooja

Archana only(1500), Archana + Abhishekam (3500), Archana + Abhishekam + Homam (5000)