Loading Events

« All Events

  • This event has passed.

ஆடிப்பூரம் (புதன்)

August 7, 2024 @ 12:00 am

₹6000

ஆடிப் பூரம் அம்பாளுக்குரிய விசேட நாளாகும். ஆடித் திங்களில் வரும் பூர நாளில் இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில் தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன.

உலக மக்களைக் காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப் பூரம் என்று கூறப்படுகிறது. ஆடிப் பூரம் விழா சைவ ஆலயங்களில் மட்டுமல்லாது, வைணவ தலங்களிலும் வெகு சிறப்பாக நடைபெறும். ஏனெனில் ஆண்டாள் அவதரித்த தினம் ஆடித் திங்களில் வரும் பூர நாள் ஆகும். பூமா தேவியே ஆடிப் பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள் என்கின்றன புராணங்கள்.

Details

Date:
August 7, 2024
Time:
12:00 am
Cost:
₹6000

Organizer

Daily Pooja Seva
Phone
919361570105
Email
marketing@dailypoojaseva.com
View Organizer Website

Venue

Srivilliputhur
GJ5J+889, Mada St, Mangapuram, Srivilliputhur, Tamil Nadu 626125
Srivilliputhur, Tamil Nadu 626125 India
+ Google Map
Phone
04563260254