BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//Daily Pooja Seva - ECPv6.6.1//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-WR-CALNAME:Daily Pooja Seva
X-ORIGINAL-URL:https://dailypoojaseva.com
X-WR-CALDESC:Events for Daily Pooja Seva
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:UTC
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0000
TZOFFSETTO:+0000
TZNAME:UTC
DTSTART:20250101T000000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20260115
DTEND;VALUE=DATE:20260116
DTSTAMP:20260422T223031
CREATED:20250113T194759Z
LAST-MODIFIED:20260113T043345Z
UID:8796-1768435200-1768521599@dailypoojaseva.com
SUMMARY:மகர சங்கராந்தி\, பொங்கல்
DESCRIPTION:நமது கலாசாரத்தில் பெரும்பாலும் எந்த ஒரு நல்ல செயலையும் தை மாதத்தில் ஆரம்பிப்பது என்பது பழங்காலத்தில் இருந்து வரும் பழக்கம் ஆகும். இம்மாதத்தில் தான் சூரியன் வடஅரைக் கோளப் பகுதியில் பயணத்தை ஆரம்பிக்கும் உத்திராண்ய காலம் ஆரம்பமாகிறது.  \nஆடி மாதத்தில் விதைத்த நெல்லானது தை மாதத்தில் தான் அறுவடை செய்யப்படுகிறது. எனவே இது அறுவடை மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. அறுவடையால் மகிழ்ச்சி மிகுந்த மக்கள் தங்கள் கடவுள்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இம்மாதத்தில் பல்வேறு  விழாக்களைக் கொண்டாடுகின்றனர். பல்வேறு வழிபாட்டு முறைகளும் இம்மாதத்தில் பின்பற்றப்படுகின்றன.\n\n\nமக்கள் தைப்பொங்கல்\, மாட்டுப்பொங்கல்\, காணும் பொங்கல்\, திருவள்ளுவர் தினம்\, தைப் பூசம்\, தை அமாவாசை\, ரத சப்தமி போன்ற விழாக்களையும்\, சபலா ஏகாதசி\, புத்ரதா ஏகாதசி\, பைரவ வழிபாடு\, வீரபத்திரர் வழிபாடு\, சாவித்ரி கௌரி விரதம் போன்ற வழிபாட்டு  முறைகளையும் இம்மாதத்தில் பின்பற்றுகின்றனர்.\n\nஇந்த நாளில் அதிகாலையில் எழுந்து புதிய நெல்லில் இருந்து தயார் செய்யப்பட்ட அரிசியில் சர்க்கரை மற்றும் வெண் பொங்கல் ஆகியவற்றை தயார் செய்து பொங்கல்\, செங்கரும்பு\, புதுமஞ்சள்\, பனங்கிழங்கு\, காய்கறிகள்\, பருப்பு வகைகள்\, பழவகைகள் ஆகியவற்றை சூரிய தேவனுக்கு படையலிட்டு பொங்கலோ பொங்கல் என்று மகிழ்ச்சியுடன் ஆராவாரம் செய்து வழிபாடு மேற்கொள்கின்றனர்.
URL:https://dailypoojaseva.com/event/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b0-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d/
ATTACH;FMTTYPE=image/webp:https://dailypoojaseva.com/wp-content/uploads/2025/01/pongalfest.webp
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20260114
DTEND;VALUE=DATE:20260115
DTSTAMP:20260422T223031
CREATED:20250104T134122Z
LAST-MODIFIED:20260113T043912Z
UID:8780-1768348800-1768435199@dailypoojaseva.com
SUMMARY:14-Jan-2026 – போகி பண்டிகை
DESCRIPTION:போகி பண்டிகை  \n  \nபோகி\, பொங்கல் பண்டிகையின் முதல் திருநாளாக வருகின்றது. போகி பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தின் கடைசி நாள் கொண்டாடப்படுகிறது. \n  \nதமிழகம்\, ஆந்திரா\, தெலுங்கானா உள்ளிட்ட மாவட்டங்களில் வெகு சிறப்பாக போகி கொண்டாடப்படுகின்றது. \n​போகியின் சிறப்புகள் \n  \nபழையன கழிதலும்\, புதியன புகுதலும் தான் இந்த போகியின் மிக முக்கிய நோக்கம். அதாவது பயனற்ற பழையனவற்றை வெளியேற்றி\, விட்டெறியக் கூடிய நாளாக கருதப்படுகின்றது. \n  \nபழையனவற்றைப் போக்கக் கூடிய இந்த பண்டிகைக்கு போக்கி என்ற பெயர் இருந்தது\, அது காலப்போக்கில் மருவி போகி என மாறியுள்ளது. அந்த கால வழக்கப்படி கடந்த ஆண்டிற்கு நன்றியை தெரிவிக்கும் விதமாகவும்\, புது ஆண்டை வரவேற்கும் விதமாகவும் போகி பண்டிகை கொண்டாடப்பட்டது. \n​சுத்தமாகும் வீடு \n  \nவீட்டில் உள்ள பழைய தேவைற்ற பொருட்களை புறக்கணித்து\, வீட்டில் புதியனவற்றைப் புகுத்த வேண்டும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே போகி கொண்டாடப்படுகின்றது. இதனால் வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களும்\, குப்பைகளும் ஒழிக்கப்படும். இதன் மூல வீடு சுத்தமாகும். \n  \nபொங்கல் பண்டிகையை ஒட்டி வீட்டிற்கு வர்ணம் பூசி அழகுபடுத்துவர். முன்னர் சுண்ணாம்பு பூசி வந்தனர். இதனால் வீட்டில் இருக்கும் பூச்சி\, வண்டுகள் சுண்ணாம்பினால் அங்கிருந்து ஓடி விடும் அல்லது மடிந்து விடும். இதனால் வீட்டில் இருப்பவர்கள் அதன் தொல்லைகளிலிருந்து விடுபடுவார்கள். \n  \nஅதுமட்டுமல்லாமல் இந்த நாளில் ஒழுக்க கேடுகள். மனக்கசப்புடன் கூடிய உறவு\, வேண்டாத தீய எண்ணங்களை நீக்கி\, உறவை மேம்படுத்துவதற்கான பண்டிகை இதற்கு ‘ருத்ர கீதை ஞானயக்ஞம்’ என்ற அழைக்கப்படுகிறது. அக்னியில் பழைய தேவையற்ற பொருட்களை மட்டுமல்லாமல்\, மனதில் இருக்கும் தேவையற்ற எண்ணங்கள்\, தீய சிந்தனைகளையும் போட்டு பொசுக்கக் கூடிய நல்ல நாள். \nஇதன் மூலம் ஆத்மாவை உணர்தலும்\, ஆத்மாவை தூய்மையாக்குதல் நிகழ்வு நடக்கும். \n​போகி பண்டிகை பூஜை \n  \nபோகி தினத்தின்\, வைகறையில் அதாவது அதிகாலையில் ‘நிலைப் பொங்கல்’ நிகழ்வு நடத்த வேண்டும். அதாவது வீட்டின் நிலைகளுக்கு மஞ்சள் பூசி\, திலகமிட்டு\, கூரையில் வேப்பிலை\, பூலாப்பூ\, ஆவாரம்பூ சொருகியும்\, மா இலை தோரணம்\, தோகையுடன் கூடிய கரும்பு வைத்து அழகு படுத்தி\, தேங்காய்\, வாழைப்பழம்\, வெற்றிலை\, பாக்கு வைத்து பூஜை செய்து\, கற்பூர ஆரத்தி காட்டி வீட்டில் இருக்கும் தெய்வங்களை வணங்குவர். \n  \nஇதன் மூலம் நம் வீட்டில் இருக்கும் துர் சக்திகள் விலகி லெட்சுமிகாட்சம் பெருகும்.
URL:https://dailypoojaseva.com/event/13-jan-2025-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8c%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a3%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4/
ATTACH;FMTTYPE=image/png:https://dailypoojaseva.com/wp-content/uploads/2025/01/dps1.png
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20251201
DTEND;VALUE=DATE:20251202
DTSTAMP:20260422T223031
CREATED:20251119T015027Z
LAST-MODIFIED:20251119T015027Z
UID:9115-1764547200-1764633599@dailypoojaseva.com
SUMMARY:01-Dec-2025 – திங்கள்- ஏகாதசி விரதம்
DESCRIPTION:
URL:https://dailypoojaseva.com/event/01-dec-2025-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://dailypoojaseva.com/wp-content/uploads/2024/09/Namam.jpeg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20251126
DTEND;VALUE=DATE:20251127
DTSTAMP:20260422T223031
CREATED:20251119T012704Z
LAST-MODIFIED:20251119T012704Z
UID:9113-1764115200-1764201599@dailypoojaseva.com
SUMMARY:26-Nov-2025 – புதன் - சஷ்டி விரதம்
DESCRIPTION:
URL:https://dailypoojaseva.com/event/26-nov-2025-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b7%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://dailypoojaseva.com/wp-content/uploads/2024/09/vel-e1726419195582.jpeg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20251125
DTEND;VALUE=DATE:20251126
DTSTAMP:20260422T223031
CREATED:20251119T012553Z
LAST-MODIFIED:20251119T012553Z
UID:9110-1764028800-1764115199@dailypoojaseva.com
SUMMARY:25-Nov-2025 – செவ்வாய் - நாக பஞ்சமி
DESCRIPTION:Nag Panchami Festival\, India\n\n  Hindu mythology gives special importance to Snakes. All over India is celebrated Nag Panchami as a tribute to Shesha Naga\, the serpent God. The Hindu calendar celebrates Nag Panchami on the fifth day of Shravan\, during the monsoon season. The Hindu festival of Nag Panchami also celebrates the forces of nature and is considered one of the most auspicious festivals. In the rainy season\, when the snakes leave their hiding places due to the rain and floods\, Nag Panchami serves to pacify the snakes. The event is celebrated to keep snakes from becoming enemies of humans. The day is marked by the feeding of cobras with milk and the worship of snakes\, including the lighting of lamps and the decoration of temples with flowers and sweets.
URL:https://dailypoojaseva.com/event/25-nov-2025-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%bf/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://dailypoojaseva.com/wp-content/uploads/2025/11/1636528702_naga-panchami-1.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20251120
DTEND;VALUE=DATE:20251121
DTSTAMP:20260422T223031
CREATED:20251119T012136Z
LAST-MODIFIED:20251119T012136Z
UID:9108-1763596800-1763683199@dailypoojaseva.com
SUMMARY:20-Nov-2025 – வியாழன் - அனுஷ நட்சத்திர ஜெயந்தி
DESCRIPTION:
URL:https://dailypoojaseva.com/event/20-nov-2025-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%b7-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://dailypoojaseva.com/wp-content/uploads/2025/05/th-120100634.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20251119
DTEND;VALUE=DATE:20251120
DTSTAMP:20260422T223031
CREATED:20251119T011943Z
LAST-MODIFIED:20251119T011943Z
UID:9106-1763510400-1763596799@dailypoojaseva.com
SUMMARY:19-Nov-2025 – புதன் - அமாவாசை
DESCRIPTION:
URL:https://dailypoojaseva.com/event/19-nov-2025-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%af%88/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://dailypoojaseva.com/wp-content/uploads/2024/08/amavasai.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20251115
DTEND;VALUE=DATE:20251116
DTSTAMP:20260422T223031
CREATED:20251026T024958Z
LAST-MODIFIED:20251026T024958Z
UID:9098-1763164800-1763251199@dailypoojaseva.com
SUMMARY:15-Nov-2025- சனி- ஏகாதசி விரதம்
DESCRIPTION:
URL:https://dailypoojaseva.com/event/15-nov-2025-%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://dailypoojaseva.com/wp-content/uploads/2024/09/Namam.jpeg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20251110
DTEND;VALUE=DATE:20251111
DTSTAMP:20260422T223031
CREATED:20251026T024750Z
LAST-MODIFIED:20251026T024750Z
UID:9096-1762732800-1762819199@dailypoojaseva.com
SUMMARY:10-Nov-2025- திங்கள்- சோம வார சஷ்டி விரதம்
DESCRIPTION:
URL:https://dailypoojaseva.com/event/10-nov-2025-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%ae-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%9a%e0%ae%b7%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://dailypoojaseva.com/wp-content/uploads/2024/12/vel.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20251108
DTEND;VALUE=DATE:20251109
DTSTAMP:20260422T223031
CREATED:20251026T024545Z
LAST-MODIFIED:20251026T024545Z
UID:9094-1762560000-1762646399@dailypoojaseva.com
SUMMARY:08-Nov-2025-சனி- சங்கட ஹர சதுர்த்தி
DESCRIPTION:
URL:https://dailypoojaseva.com/event/08-nov-2025-%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f-%e0%ae%b9%e0%ae%b0-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://dailypoojaseva.com/wp-content/uploads/2024/08/karpaga-vinayagar.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20251106
DTEND;VALUE=DATE:20251107
DTSTAMP:20260422T223031
CREATED:20251026T024354Z
LAST-MODIFIED:20251026T024354Z
UID:9092-1762387200-1762473599@dailypoojaseva.com
SUMMARY:06-Nov-2025- வியாழன்- கிருத்திகை விரதம்
DESCRIPTION:
URL:https://dailypoojaseva.com/event/06-nov-2025-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://dailypoojaseva.com/wp-content/uploads/2024/08/sasti-viratham.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20251105
DTEND;VALUE=DATE:20251106
DTSTAMP:20260422T223031
CREATED:20251026T024216Z
LAST-MODIFIED:20251026T024216Z
UID:9090-1762300800-1762387199@dailypoojaseva.com
SUMMARY:05-Nov-2025- புதன்- அன்னாபிஷேகம்\, பௌர்ணமி
DESCRIPTION:
URL:https://dailypoojaseva.com/event/05-nov-2025-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b7%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8c%e0%ae%b0/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://dailypoojaseva.com/wp-content/uploads/2024/09/pournami.jpeg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20251103
DTEND;VALUE=DATE:20251104
DTSTAMP:20260422T223031
CREATED:20251026T023946Z
LAST-MODIFIED:20251026T023946Z
UID:9088-1762128000-1762214399@dailypoojaseva.com
SUMMARY:03-Nov-2025- திங்கள்- சோம மஹா பிரதோஷம்
DESCRIPTION:
URL:https://dailypoojaseva.com/event/03-nov-2025-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%ae-%e0%ae%ae%e0%ae%b9%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b7%e0%ae%ae/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://dailypoojaseva.com/wp-content/uploads/2024/08/sani-pradosham.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20251102
DTEND;VALUE=DATE:20251103
DTSTAMP:20260422T223031
CREATED:20251026T023747Z
LAST-MODIFIED:20251026T023747Z
UID:9085-1762041600-1762127999@dailypoojaseva.com
SUMMARY:02-Nov-2025- ஞாயிறு- துளசி பூஜை
DESCRIPTION:
URL:https://dailypoojaseva.com/event/02-nov-2025-%e0%ae%9e%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%82%e0%ae%9c%e0%af%88/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://dailypoojaseva.com/wp-content/uploads/2025/10/thulsi.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20251027
DTEND;VALUE=DATE:20251028
DTSTAMP:20260422T223031
CREATED:20251026T023143Z
LAST-MODIFIED:20251026T023143Z
UID:9083-1761523200-1761609599@dailypoojaseva.com
SUMMARY:27-Oct-2025- திங்கள்- ஸ்கந்த சஷ்டி\, சூரசம்ஹாரம்
DESCRIPTION:
URL:https://dailypoojaseva.com/event/27-oct-2025-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%b7%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%82/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://dailypoojaseva.com/wp-content/uploads/2024/12/vel.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20251022
DTEND;VALUE=DATE:20251023
DTSTAMP:20260422T223031
CREATED:20251017T181043Z
LAST-MODIFIED:20251017T181043Z
UID:9075-1761091200-1761177599@dailypoojaseva.com
SUMMARY:22-Oct-2025- புதன்- ஸ்கந்த சஷ்டி உற்சவம் ஆரம்பம்
DESCRIPTION:
URL:https://dailypoojaseva.com/event/22-oct-2025-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%b7%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://dailypoojaseva.com/wp-content/uploads/2024/08/sasti-viratham.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20251021
DTEND;VALUE=DATE:20251022
DTSTAMP:20260422T223031
CREATED:20251017T180940Z
LAST-MODIFIED:20251017T180940Z
UID:9073-1761004800-1761091199@dailypoojaseva.com
SUMMARY:21-Oct-2025- செவ்வாய்- அமாவாசை\, ஸ்ரீ லக்ஷ்மி குபேர பூஜை
DESCRIPTION:
URL:https://dailypoojaseva.com/event/21-oct-2025-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%af%88-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80-%e0%ae%b2/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://dailypoojaseva.com/wp-content/uploads/2024/08/amavasai.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20251020
DTEND;VALUE=DATE:20251021
DTSTAMP:20260422T223031
CREATED:20251017T180838Z
LAST-MODIFIED:20251017T180838Z
UID:9070-1760918400-1761004799@dailypoojaseva.com
SUMMARY:20-Oct-2025- திங்கள்- தீபாவளி பண்டிகை
DESCRIPTION:
URL:https://dailypoojaseva.com/event/20-oct-2025-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://dailypoojaseva.com/wp-content/uploads/2025/10/diwali-scaled.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20251018
DTEND;VALUE=DATE:20251019
DTSTAMP:20260422T223031
CREATED:20251017T175913Z
LAST-MODIFIED:20251017T175913Z
UID:9068-1760745600-1760831999@dailypoojaseva.com
SUMMARY:18-Oct-2025 – சனிக்கிழமை - சனி மஹா பிரதோஷம்
DESCRIPTION:
URL:https://dailypoojaseva.com/event/18-oct-2025-%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%ae%e0%af%88-%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b9%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://dailypoojaseva.com/wp-content/uploads/2024/08/sani-pradosham.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20251010
DTEND;VALUE=DATE:20251011
DTSTAMP:20260422T223031
CREATED:20251003T172114Z
LAST-MODIFIED:20251003T172114Z
UID:9065-1760054400-1760140799@dailypoojaseva.com
SUMMARY:10-Oct-2025 – வெள்ளி -  சங்கட ஹர சதுர்த்தி
DESCRIPTION:
URL:https://dailypoojaseva.com/event/10-oct-2025-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f-%e0%ae%b9%e0%ae%b0-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://dailypoojaseva.com/wp-content/uploads/2024/08/karpaga-vinayagar.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20251006
DTEND;VALUE=DATE:20251007
DTSTAMP:20260422T223031
CREATED:20251003T172002Z
LAST-MODIFIED:20251003T172002Z
UID:9063-1759708800-1759795199@dailypoojaseva.com
SUMMARY:06-Oct-2025 – திங்கள்- பௌர்ணமி
DESCRIPTION:
URL:https://dailypoojaseva.com/event/06-oct-2025-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8c%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a3%e0%ae%ae%e0%ae%bf/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://dailypoojaseva.com/wp-content/uploads/2024/09/pournami.jpeg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20251004
DTEND;VALUE=DATE:20251005
DTSTAMP:20260422T223031
CREATED:20250923T030043Z
LAST-MODIFIED:20250923T030237Z
UID:9053-1759536000-1759622399@dailypoojaseva.com
SUMMARY:04-Oct-2025 – சனிக்கிழமை - சனி மஹா பிரதோஷம்
DESCRIPTION:
URL:https://dailypoojaseva.com/event/04-oct-2025-%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%ae%e0%af%88-%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b9%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://dailypoojaseva.com/wp-content/uploads/2024/08/sani-pradosham.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20251003
DTEND;VALUE=DATE:20251004
DTSTAMP:20260422T223031
CREATED:20250923T025921Z
LAST-MODIFIED:20250923T030356Z
UID:9050-1759449600-1759535999@dailypoojaseva.com
SUMMARY:03-Oct-2025 – வெள்ளி – ஏகாதசி
DESCRIPTION:
URL:https://dailypoojaseva.com/event/03-oct-2025-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%9a%e0%ae%bf/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://dailypoojaseva.com/wp-content/uploads/2024/09/Namam.jpeg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20251002
DTEND;VALUE=DATE:20251003
DTSTAMP:20260422T223031
CREATED:20250923T025750Z
LAST-MODIFIED:20250923T025750Z
UID:9047-1759363200-1759449599@dailypoojaseva.com
SUMMARY:02-Oct-2025 – வியாழன் - விஜயதசமி
DESCRIPTION:
URL:https://dailypoojaseva.com/event/02-oct-2025-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%ae%a4%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%bf/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://dailypoojaseva.com/wp-content/uploads/2025/09/happy-Vijayadasami-Pictures.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20251001
DTEND;VALUE=DATE:20251002
DTSTAMP:20260422T223031
CREATED:20250923T025320Z
LAST-MODIFIED:20250923T025320Z
UID:9044-1759276800-1759363199@dailypoojaseva.com
SUMMARY:01-Oct-2025 – புதன்- சரஸ்வதி பூஜை\, ஆயுத பூஜை
DESCRIPTION:
URL:https://dailypoojaseva.com/event/01-oct-2025-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%82%e0%ae%9c%e0%af%88-%e0%ae%86%e0%ae%af%e0%af%81/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://dailypoojaseva.com/wp-content/uploads/2025/09/Maa-Saraswati-HD-Wallpaper-2307124645.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20250927
DTEND;VALUE=DATE:20250928
DTSTAMP:20260422T223031
CREATED:20250923T025132Z
LAST-MODIFIED:20250923T025132Z
UID:9042-1758931200-1759017599@dailypoojaseva.com
SUMMARY:27-Sep-2025 – சனிக்கிழமை - அனுஷ நட்சத்திர ஜெயந்தி
DESCRIPTION:
URL:https://dailypoojaseva.com/event/27-sep-2025-%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%ae%e0%af%88-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%b7-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a4/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://dailypoojaseva.com/wp-content/uploads/2025/05/th-120100634.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20250922
DTEND;VALUE=DATE:20251003
DTSTAMP:20260422T223031
CREATED:20250915T023742Z
LAST-MODIFIED:20250923T025016Z
UID:9035-1758499200-1759449599@dailypoojaseva.com
SUMMARY:22-Sep-2025 – 02-Oct-2025 -  நவராத்திரி
DESCRIPTION:
URL:https://dailypoojaseva.com/event/22-sep-2025-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://dailypoojaseva.com/wp-content/uploads/2025/09/navarathri.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20250921
DTEND;VALUE=DATE:20250922
DTSTAMP:20260422T223031
CREATED:20250915T023422Z
LAST-MODIFIED:20250915T023422Z
UID:9033-1758412800-1758499199@dailypoojaseva.com
SUMMARY:21-Sep-2025 – ஞாயிறு - மஹாளய அமாவாசை
DESCRIPTION:
URL:https://dailypoojaseva.com/event/21-sep-2025-%e0%ae%9e%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b9%e0%ae%be%e0%ae%b3%e0%ae%af-%e0%ae%85%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%af%88/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://dailypoojaseva.com/wp-content/uploads/2024/08/amavasai.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20250919
DTEND;VALUE=DATE:20250920
DTSTAMP:20260422T223031
CREATED:20250915T023131Z
LAST-MODIFIED:20250915T060215Z
UID:9031-1758240000-1758326399@dailypoojaseva.com
SUMMARY:19-Sep-2025 – வெள்ளி - மஹா பிரதோஷம்
DESCRIPTION:
URL:https://dailypoojaseva.com/event/19-sep-2025-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b9%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b7%e0%ae%ae%e0%af%8d/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://dailypoojaseva.com/wp-content/uploads/2024/08/sani-pradosham.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20250917
DTEND;VALUE=DATE:20250918
DTSTAMP:20260422T223031
CREATED:20250915T023020Z
LAST-MODIFIED:20250915T023020Z
UID:9028-1758067200-1758153599@dailypoojaseva.com
SUMMARY:17-Sep-2025 – புதன்- ஏகாதசி
DESCRIPTION:
URL:https://dailypoojaseva.com/event/17-sep-2025-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%9a%e0%ae%bf/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://dailypoojaseva.com/wp-content/uploads/2024/09/Namam.jpeg
END:VEVENT
END:VCALENDAR