Description
மூலவர் மகாலிங்கேஸ்வரர் தாயார் மரகதவல்லி மாணிக்கவல்லி ஊர் வந்து விராலிப்பட்டி மாவட்டம்
திண்டுக்கல் மாநிலம் தமிழ்நாடு இத்தலத்தில் மாசிமகத் திருவிழா விசேஷமாக நடக்கும் இதோட
சிறப்பு சிவராத்திரியை ஒட்டி 30 நாட்களும் சூரியஒளி மூலவர் மீது படும் காலையில் சூரியனின்
ஒளிக்கதிர்கள் சிவன் மீதும் மாலையில் பைரவர் மீதும் விழுவது சிறப்பு பொதுவாக ஒரு சன்னதிக்குள்
ஒரு அம்பிகை தான் இருப்பாள் ஆனால் திண்டுக்கல் அருகிலுள்ள ஒடுக்கம் தவசி மேடை
மகாலிங்கேஸ்வரர் கோவிலில் ஒரே சந்நிதியில் இரண்டு அம்பிகையைத் தரிசிக்கலாம் கோவில்
திறக்கும் நேரம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கோவில் முகப்பில் இரண்டு பீடங்கள் உள்ளன
சிவனை தரிசிக்க வரும் அடியார்களின் பாதம் தன் மீது படவேண்டும் என்பதற்காக பரத்வாஜர் இந்த நிலையில்
இங்கு இருப்பதாகச் சொல்கிறார்கள் மாசி மகத்தன்று சிவன் அம்பாளுக்கு விசேஷ பூஜை நடக்கும் மகம்
நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்நாளில் வேண்டிக் கொள்வது விசேஷம் நோய் நிவர்த்தி பெற சிவன்
சன்னதியில் நெய்தீபம் ஏற்றி வைத்து வழிபடுகிறார்கள் வீடுகளில் வாஸ்து குறைபாடு உள்ளவர்கள் மிகவும்
சிறப்பு பூஜை செய்கிறார் சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும் வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன்
நிறைவேற்றலாம் இக் கோவிலுக்கு செல்லும் வழி திண்டுக்கலில் இருந்து நத்தம் செல்லும் வழியில் 12 கிலோ
மீட்டர் தூரத்தில் உள்ள விராலிப்பட்டி பிரிவு ஸ்டாப்பிற்கு சென்று அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் மினி
பஸ்சில் சென்றால் இக்கோவிலை அடையலாம் ஆட்டோ வசதி உண்டு அருகிலுள்ள ரயில் நிலையம்
திண்டுக்கல் அருகில் உள்ள விமான நிலையம் திருச்சி தங்கும் வசதி திண்டுக்கல நேர்த்திக்கடன்
சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும் வஸ்திரம் அணிவித்தும்
நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்