சித்ரா பௌர்ணமி பூஜை: சித்ரா பௌர்ணமி என்பது சித்திரை மாத பௌர்ணமி நாளில் சைவர்கள் கொண்டாடும் விழாவாகும். இந்த விழாவை எம லோகத்தில் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்த நாயனாருக்காக கொண்டாடுகிறார்கள். அவர் தங்களின் பாவக் கணக்குகளைக் குறைத்து…
பங்குனி உத்திரம் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது முருகனுக்குரிய விரத நாள் என்பது தான். தமிழ் மாதங்களில் 12வது மாதமான பங்குனியும், நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரமான உத்திரம் இவை இரண்டும் சேரும் நாள்தான் பங்குனி உத்திரம். அனைத்து மாதங்களிலும் உத்திரம் நட்சத்திரம்…
மாசிக் கயிறு பாசி படியும் என்பார்கள். காரடையான் நோன்பு இருந்து அணிந்துகொள்கிற மஞ்சள் கயிறானது, பாசி படிகிற அளவுக்கு பழையதானாலும் கூட கழுத்திலேயே நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். காரடையான் நோன்பால் பிரிந்த தம்பதியர் ஒன்று கூடுவர். மாங்கல்ய பாக்கியத்திற்காக பெண்கள் அனுஷ்டிக்கும்…
சூரியன் தட்சிணாயனம் எனப்படும் தனது தென் திசை நோக்கிய பயணத்தை முடித்துக்கொண்டு, உத்தராயணம் எனப்படும் வடக்கு திசையை நோக்கி தனது பயணத்தை தொடங்கும் மாதமே “தை” மாதம் ஆகும். தை மாதம் தீமைகள் ஒளிந்து நன்மைகள் பிறக்கின்றன ஒரு மாதமாக கருதப்படுகிறது.…
தை முதல் நாள் தமிழர் திருநாளாக சூரியனை வழிபடுகிறோம். தை மாதம் வளர்பிறை ஏழாம் நாள் திதி ரத சப்தமியாகக் கொண்டாடுகிறோம். இந்த நாளை சூரிய ஜெயந்தியாகவும் கொண்டாடுகிறோம் காஷ்யப ரிஷியின் மனைவி அதிதி பூரண கர்ப்பவதி கணவருக்கு உணவு பரிமாறிக்…