
இந்து தெய்வங்களில் முழுமுதற்கடவுள் என போற்றப்படும் விநாயகர் பூவுலகில் அவதரித்த நாள் விநாயகர் சதுர்த்தியாக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பிக்கப்படுகிறது. ஆவணி மாதத்தின் வளர்பிறையில் சதுர்த்தி அன்று விநாயகப் பெருமான் அவதரித்ததாக புராணங்கள் சொல்கின்றன. இது விநாயகருக்கான முக்கிய வழிபாட்டு நாளாகவும் மக்களால்…